Wednesday, August 20, 2014

சிவசித்தன் சுத்திகரிக்கும் நடைபிணங்கள் …

சிவசித்தனின் வாசி யோகம்

“சிவசித்தன் வாசியோகம் மட்டுமே உண்மை
மெய் உணர்த்தும் யோகமே”.

யோகக் கலைகளை உடல் ஆரோக்கியம்,சத்சங்கங்கள் என்று மக்களை சிந்திக்க விடாமல் செயலாக்கிக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் சுயம்பாய் உருவெடுத்து வாசிஎனும் உண்மைக் கலையினை உயிர்கொடுத்து உருவாக்கி அதனை உலக மக்கள் அனைவரும் கற்றுணர்ந்து தங்கள் உடலுண்மைகள் அறியச் செய்கிறார் சிவகுரு சிவசித்தன்.


READ MORE...

சிவசித்தன் கட்டளைகள்…

“சிவசித்தன் வகுக்கும் நிர்ணயம் நின்மதி
நிம்மதி பெறவே ஏற்றேகாண்”

சிவகுரு சிவசித்தன் விதிகள் விதிப்பது உண்மைகள் உயிர்பிக்கவே.. சிவகுருவாய் இருந்து மக்களின் சீவனுள் உறையும் உண்மை இறையை தன்னுடைய வாசியோகப் பயிற்சிகள் மூலம் வெளிகொனரவே கட்டளைகள் பல விதித்து அவற்றை கடைப்பிடித்து சிறப்பான வாழ்கை முறைக் கற்றுத் தருகிறார்..


READ MORE...

Vaasiyogam - Selected Gents Meeting - 09/03/2014 | வாசியோகம் 1498

Vaasiyogam - Jothikumar - Balarengapuram | வாசியோகம் 1499

Tuesday, August 19, 2014

THE THIRD EYE

SYMBOL OF VAASI YOGA –THE THIRD EYE



SIVAGURU SIVASITHAN ,who created the emblem of VAASI YOGA has designed it as man third eye—the eye of wisdom has now explained us its meaning ..we people of VAASI YOGA doesn’t ask SIVAGURU SIVASITHAN anything ,but he answers everything for people who ask us..other than that I get every meaning regarding yoga from SIVASITHAN in the form of feelings during practices..the meaning of the emblem of VILVAM YOGA represents the following…





READ MORE...

MADURAI SIVASITHAN

“SIVASITHAN’S vaasi teaching life
truly through inner feels”

Yoga ,even being written down by the people who lived before centuries and millenniums…as an marshal art,is now only getting into a true form through SIVAGURU SIVASITHAN as a perfect yoga representing countless artistic feels of godliness in mankind…






READ MORE...

Vaasiyogam - Ayyam Perumal | Avaniapuram | வாசியோகம் 1505

Vaasiyogam - Pandiarajan - Thirupalai | வாசியோகம் 1504

Pandiarajan recovered from blood pressure, cholestrol, kidney problem, leg related problem, obesity.


Vaasiyogam - Vijay Anand | வாசியோகம் 1510

Neck problems are recovered in Vaasiyoga.


Vaasiyogam - T.S.Purushothaman | வாசியோகம் 1511

Constipation, phlegm diseases, back pain, knee pain are cured through Sivaguru Vaasiyoga. 


SIVASITHAN’S VAASIYOGA

SIVASITHAN’S VAASIYOGA

“SIVASITHAN’S vaasiyoga is the only

Yoga to make us feel true life”

We are seeing more and more organizations that make people not even to think or ask questions ,only SIVASITHAN makes people to think truly and with no selfishness, through his mutual art of vaasi yoga…also he makes man to think about their bodily truths…


READ MORE...

SIVAGURU SIVASITHAN MANTHIRAMS..

SIVAGURU SIVASITHAN MANTHIRAMS..

“SIVASITHAN’S mantras show Tamils ’pulse as

Sounds and lighta as dances…Tamil being honoured truly through pure feels of our vilvam hero SIVASITHAN


READ MORE...

Thursday, August 14, 2014

மாத்திரை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன்…

பெயர் : K.K.பரமேஸ்வரி

குருவே சரணம்! குருவே துணை!

நான் கடந்த 15 வருடங்களாக என்னுடைய உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு வந்தேன். அதனால் என் உடல் நலத்திற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் என்னுடைய உடலுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. பணத்தை இழந்ததுதான் மிச்சம். எனக்கு என்னுடைய உறவினர் ஒருவர் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையம் பற்றி தகவல் கூறினார்கள். அதன் பின்பு நான் அங்கு சென்றேன். அன்றிலிருந்து எனது குருவை நான் கடவுளாகக் கருதி குரு கூறும் யோகா பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இதனால் எனது உடலாலும், மனதாலும் தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


READ MORE...

குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர் பயிற்சிக்கு வருகிறோம்…

பெயர் : M. அனந்தநாயகி

வில்வம் எண் : 12 05 122

சிவகுருவுக்கு வணக்கம். சிவகுருவுக்கு சரணம்!

நான் பழங்கானத்தத்தில் இருந்து பயிற்சிக்கு கடந்த எட்டு மாதங்கள் வருகிறேன். சர்க்கரை, இரத்த அழுத்த மாத்திரை மூன்று வருடங்களாக சாப்பிட்டு வந்தேன். என்னுடைய உறவினர் R.ரவி மூலமாக தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பயிற்சிக்கு வந்தேன். வந்த பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக உள்ளது. மனநிலையும் நன்றாக உள்ளது. உடம்பு ரொம்ப கனமாக இருந்தேன். தற்போது உடல் எடை குறைந்துள்ளது.



READ MORE...

Vaasiyogam - Rajesh Kumar - Arapalayam | வாசியோகம் 1518

முதுகு வலி, மூட்டு வலிக்கு சிவசித்தரின் வாசியோகத்தால் தீர்வு கண்டவர்.

Vaasiyogam - Janarthanan | வாசியோகம் 1519

Janarthanan recovered from body pain, leg related problems, stomach problem with Sivaguru's Vaasi.

Tuesday, August 12, 2014

எங்கள் குடும்பத்தில் நடந்து முடிந்த அதிசய நிகழ்வுகள்…

பெயர் : S. ராஜேந்திரன்

வில்வம் எண்:1203203

வயது :

சிவகுருவே சரணம்!

வணக்கம். நான் கடந்த பத்து வருடங்களாக காலையில் ஆரம்பித்து மாலை வரை கடும் ஒற்றைத் தலைவலியால் மிகவும் அவதிப்பட்டேன். நான் இங்கு மர வியாபாரம் செய்து வருகின்றேன்.



READ MORE...

நம்மை உயர்நிலைகளுக்கு அழைத்து செல்வதற்கு சிவகுரு கண்டிப்பு மிகவும் அவசியமான ஒன்று தான்.

சிவகுருவே துணை

சிவகுருவை பற்றி:

குரு என்றால் ஆசிரியர் என்று நினைத்திருந்தேன். ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுக்கொடுப்பவர். ஆனால் நான் உண்மையான குருவை மதுரை சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வமையத்தில் குருவாய் விளங்கும் சிவகுரு சிவசித்தரை கண்டேன். 2012ம் ஆண்டு நான் வாசியோகப் பயிற்சி பெற ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சேர்ந்தேன். என் நாடியை பிடித்து பார்த்து எனக்கு இருக்கும் குறைகளை நான் சொல்வதற்கு முன் சிவகுரு சொன்னதை கண்டு ஆச்சரியபட்டேன். ஆனாலும், நான் சரியாக புரிந்து கொள்ளாமல் மிகவும் கவனமில்லாமல் நடந்துகொண்டேன்.


READ MORE...

Vaasiyogam - D.Padmashini Speech | வாசியோகம் 1524

Vaasiyogam - Ganesh - Avaniapuram | வாசியோகம் 1525

நீரிழிவு, சர்க்கரை நோய்களுக்கு சிவகுருவின் வாசியால் தீர்வு பெற்றவர்.

Monday, August 11, 2014

குடும்ப ஒழுக்கம்

ஆதிமனிதனின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி நாகரீகத்தின் துவக்கமாக அமைந்தது குடும்ப அமைப்பு ஆகும். குடும்ப வாழ்க்கையை இல்லறம் என அறம் சார்ந்து வரையறுத்தது தமிழ் கூறும் நல்லுலகம், தனிமனிதனாக வாழ்ந்ததை விட இருவர் இணைந்து ஒருவருக்காக மற்றவர் என வாழ்க்கை மாறுகிறபோது அங்கு ஒழுக்கநெறி கட்டாயமாகிறது. ஒருவரின் செயல்பாடுகள் மற்றவரை பாதிக்காத வண்ணம் அமைய அவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப ஒழுக்கநெறி வகுக்கப்பட்டு அவை மதங்கள் என பின்பற்றப்பட்டன. ஆனால், நம்மிடம் சிரம தான பிரயத்தனம் இல்லாததால் முன்னோர் கூறிய ஒழுக்கநெறிகளை நாம் இழந்து விட்டோம்.



READ MORE...

G. புவனேஸ்வரி.

பயிற்சிக்கு வந்ததன் நோக்கம் :

இடுப்பு எலும்பு தேய்மானத்தில் கால் விரல்கள் பிடித்து இழுக்கும். கால் வலி, எலும்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன்.

பயிற்சிக்கு வந்த பிறகு :

குரு அவர்கள் நாடி பிடித்து பார்த்ததில், நெஞ்சு எரிச்சல், இடது பக்கம் முதுகுத் தண்டில் இருந்து கால் வரை வலி இருக்கும் என்று சொன்னார். தொக்கம் எடுக்கச் சொன்னார். கடந்த ஒரு வருடமாக வந்து கொண்டு இருக்கிறேன்.



READ MORE...

Vaasiyogam | V.Pushpavalli Speech | வாசியோகம் 1531

Vaasiyogam | S.P.Kalaivani | Madurai | வாசியோகம் 1530

Sunday, August 10, 2014

வாழ்க்கையில் இனிமேல் நடக்கவே நடக்காது என்ற ஒரு விசயம்...

வாழ்க்கையில் இனிமேல் நடக்கவே நடக்காது என்ற ஒரு விசயம் திடீரென்று நடந்தால் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும். அதிசயத்தின் உச்சகட்டமாக, ஆச்சரியமாக, ஆனந்தமாக இருக்கும். இதை அனுபவித்து எங்கள் சிவகுரு சிவசித்தரை உணர்ந்து இதை எழுதுகிறேன். இதை எழுதுவதற்கு சற்றும் தயக்கமோ வெட்கமோ படவில்லை. என்னைப் போன்று உடல் பிணியால் அவதிப்படும் பெண்கள் ஆரோக்கியமாக வாழவே என்ணுகிறேன். நான் உடல் ரீதியாக பல பிரச்சனைகளில் அவதிப்பட்டேன். அதில் தீராத ஒரு பிரச்சனையாக முதுகுதண்டில் பிரச்சனை இருத்தது.


READ MORE...

வாசியோகப் பயிற்சி வழங்கும் அனுபவங்கள்…

ஓம் சிவகுருவே சரணம்

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

மலர்களில் தாமரையும், இலைகளில் வில்வமும், புல்லிலே அருகும் தனித்தன்மை பெற்றிருப்பது போல பல்வகை யோகங்களுள் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் தனித்தன்மை வாய்ந்தது, உயர்ந்தது, உன்னதமானது, விளக்குவதற்கு அரிதெனினும் விளங்கிக் கொள்ள எளிது உண்மையை உணர்த்தும் உன்னதப் பயிற்சி. வாசியோகப் பயிற்சியினால் பெறுவது மாற்றம் எனினும், அஃது உள்ளிருந்து புறப்பட்டு வெளிப்படையாக நிகழ்கின்றது. (அதாவது பலரையும் பார்த்து அவர்கள் போலச் செய்யும் பாவனையாலோ அல்லது வெளியில் இருந்து திணிக்கப்படும் மாற்றமாகவோ இருப்பதில்லை)




READ MORE...

Vaasiyogam | D.Padmashini Speech | வாசியோகம் 1538

Vaasiyogam | D.Padmashini Speech - 2 | வாசியோகம் 1539

Saturday, August 9, 2014

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணம்….

1) மேற்கண்ட இயற்கை நியதிகளுக்கு புறம்பாக உனக்கு நடைபெறுகிறது என்றாலே,அதற்குக் காரணம் நீதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

2) மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை சரியான இடைவெளி இன்றி, 28 நாட்களுக்கு முன்னரோஅல்லது நாட்கள் தள்ளி 28 நாட்களுக்கு பின்னரோ வருகிறது என்றாலே அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


READ MORE...

சிவசித்தர் வாசியதன் வழியிலே…

கெட்டியாகி கெடுதலாகி கெர்ப்பப்பை மாறிட்டே

கட்டியாகி கருமையான வாடையுடன் வாதையும்

வாட்டிட்டே வஞ்சியவள் வதைப்பட்ட நிலையதுவே

தாட்டியமா யிதுவரையில் தரணியிலே இருந்ததுவே

மாற்றினாரே சிவசித்தர் வாசியதன் வழியிலே



READ MORE...

Vaasiyogam - A.A.Jeyshanmugam - Therkuvasal | வாசியோகம் 1544

Vaasiyogam | D.Padmashini Speech | வாசியோகம் 1545

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் – பல கருத்துக்கள்

பெண்கள் இந்நாட்டின் கண்கள்,சக்தியின் அவதாரம்,என்று கூறுவர்.பெண்களாலேயே குடும்பத்தை வழி நடத்த முடியும் செம்மையாக.பெண்ணினமே பெருமைக்குரியது.ஏனென்றால் தாய்மை பேரு என்பது பெண்ணினத்திற்கு மட்டுமே உள்ள அறிய சிறப்பம்சமாகும்.அச்சிறப்பு பெற்ற மகத்தான,உயர்வான பெண் சக்தி தான் தன் தனிச்சிறப்புமிக்க கர்பப்பையை பேணி காக்க தவறியதன் விளைவு.


READ MORE...

மாதவிடாய் கோளாறுகளுக்கு அடிப்படைக் காரணம்

மாதவிடாய் கோளாறுகளுக்கு அடிப்படைக் காரணங்களாக சிவசித்தர் கூறுவது கீழ்க்கண்டவாறு:



I) மலச்சிக்கல்:



1) மலச்சிக்கல் இருப்பது


READ MORE...

Vaasiyogam - R.R.Sivakumar - Madurai | வாசியோகம் 1550

Vaasiyogam - Manikandarajan Speech | வாசியோகம் 1551

Tuesday, June 24, 2014

EXPERIENCES ABOUT MENSURATION AND PERIODICAL CHANGES IN WOMEN |01

NAME — AZHAMAELUMANGAI

AGE — 5 2

VAASIYOGA VILVAM NUMBER — 1110106



JOINED VAASI YOGA—THREE YEARS BACK

Azhamaelumangai being a regular practitioner of VAASI YOGA ..tells frankly about her experiences about her gender –and what she felt about herself ,the truth of feminity…she was matured in her age of 16..she got married in the age of 21..she is having 3 kids..she has also aboted for two times..also she has mentioned that she have undertaken family planning too…



READ MORE...

மாதவிடாய் பெண்களுக்கு நன்மை தருமா?

சிவகுருவே சரணம்

எத்தனையோ யோகா சென்டர் இருக்கிறது. ஆசிரியர் இல்லாமல் நடக்கிறது அல்லது விதிமுறைகள்(கட்டுப்பாடு) இல்லாமல் இருக்கிறது. சிலர் நாங்கள் இல்லத்தில் இருந்தே பயிற்சி செய்கிறோம், என்கிறார்கள். இதில் எதுவுமே முழுப்பயன் தராது. சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுருவால் பயிற்சி கொடுக்கப்பட்டு சேவையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக பயிற்சி செய்கிறோம். விதிமுறைகளின் படி நடப்பதால் நமக்கு முழுப்பயன் கிடைக்கிறது. உடல் தூய்மையடைந்து, நம்மை நலமடைய செய்கிறது வாசியோகம்.


READ MORE...

Vaasiyogam | Madurai | வாசியோகம்

Vaasiyogam | Samarasam | Therkuvasal

Monday, June 23, 2014

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 08

சிவ குருவே சரணம்

என் பெயர் A.சித்ரா.
என் வயது 43,
என் வாசியோக வில்வம் எண் : 13 09 123.


***********************************************


நான் இங்கு வாசியோகப் பயிற்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன.

நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 26 வயதில் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பண்ணியாச்சு.

நான் பூப்பெய்தியபோது 5 நாட்கள் தான் மாதவிடாய் பருவம் இருக்கும். முதலிலிருந்தே தொடர்நிலை இல்லை. திருமணம் ஆன பின்பு எனக்கு 3 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது. அதனால் அதற்கு மருத்துவம் பார்த்தேன். சினைப்பையில் நீர்கட்டிகள் இருக்கிறது என்று சொன்னார்கள்.


READ MORE...

வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 09

சிவ குருவே சரணம்

என் பெயர் – சாந்திகண்ணன்,
வயது – 42,
வில்வம் எண்: 1304132

பயிற்சியில் சேர்ந்து 1 வருடம் ஆகிறது.

நான் என்னுடைய 14 வயதில் பூப்பெய்தினேன் என்னுடைய 26 வயதில் திருமணம் நடந்தது.எமக்கு 2 குழந்தகைகள் உள்ளனர்.குடும்ப கட்டுப்பாடு பண்ணியாச்சு,ஒரே ஒரு முறை கருகலைப்பு செய்துள்ளேன் முதல் குழந்தைக்கு பின்பு.



READ MORE...

Friday, June 20, 2014

வாசியோகப்பயிற்சியாளர், ம.பவானியின் கருத்துக்கள்

வாசியோகப்பயிற்சியாளர், ம.பவானியின் கருத்துக்கள்
March 31, 2014
By: admin
Posted in வாசியோக அனுபவம்

வில்வம் எண்: 13 02 116

III. சிவசித்தனின் வாசியோகக் கூற்று

1. இயற்கையும் வாசியும் :

வாசி வட்ட வடிவமானது என்று எம் சிவகுரு ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இயற்கையான இந்த வட்ட வடிவமான வாசிக்குள் அனைத்துமே அடக்கமேயாம். இயற்கை முழுவதும் நிலம், நீர், நெருப்பு, விண், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், மலை, காடு என அனைத்தும் இவ்வாசியினுள் அடக்கம்.


READ MORE...

Thursday, June 19, 2014

சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்

பயிற்சியாளர்களுக்கு சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் ஆற்றலின் பெயர் தான் “”சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்””————- இதன் பொருளானது…


READ MORE...

Vaasiyogam | A.Sabarimalai | New comers ladies meeting

Vaasiyogam | Latha | New comers ladies meeting

Tuesday, June 17, 2014

சிவநாராயண தத்துவம்

ஆம்,அனுதினமும் நாம் உள்ளிழுத்து விடும் சுவாசநிலையே சிவநாராயண தத்துவம் ஆகும். சுவாசம் வலது பக்கம் சூரியகலை வெப்ப ஆற்றல் சிவதத்துவம்// இடதுபக்கம் சந்திரகலை குளிர் ஆற்றல் விஷ்ணு தத்துவம்//- .இவை இரண்டும் மாறி மாறி ஒன்றிணைந்து செயல் படும்போது நமது உடல் எனும் ஜீவன் உயிர்ப்புடன் இயங்குகிறது.வெப்ப ஆற்றல் எனும் சிவம் தன் வேலையை நிறுத்திய உடன் சவம் ஆகிவிடுகிறோம்.,- – -
குளிர் தன்மை அதிகமானால்”” ஜன்னி “”நிலையில் விறைத்து போகிறோம். ,



READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 86

நெருப்பாற்றலின் தன்மை மற்ற பூதங்களை நிலைப்படுத்துமா?
————————————————————————————
நெருப்பாற்றல் எவ்வாறு மற்றபூதங்களை நிலைப்படுத்தும் என்ற கேள்விக்கு ,நம் உடலில் அது சாத்தியம் ,ஆனால் இவ்வுலகில் மனிதனின் செயல்பாடுகள் இயற்கையை கோபமுறச் செய்வதை நாம் மறுக்க முடியாது..உதாரணமாக அதிகமாக சுனாமி,நிலநடுக்கம் போன்றவை ஏற்படும் இடங்கள் இயற்கையின் தன்மை முற்றிலும் பாழ்படுத்தும் இடங்களே…



READ MORE...

Vaasiyogam | G.Shanthi Speech

Vaasiyogam | Kamala Kamatchi | Therkuvasal

Sunday, June 15, 2014

தனிமனித ஒழுக்கம்

நாம் நமது அன்றாட வாழ்வில் பிறர் மீது சுமத்தும் ஒரு சொல் ஒழுக்கம். சிறு குழந்தைகளிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் ஒழுங்காக இரு, ஒழுக்கமாக இரு என பெரியோர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. வான்மறை வள்ளுவம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

READ MORE...

பணத்தைக் கொண்டு எல்லாமே வாங்கிவிடலாம் என்று எண்ணாதே.

பணத்தைக் கொண்டு உன்னால்,

தூக்கத்தை வாங்க முடியுமா?

ஆரோக்கியத்தை வாங்க முடியுமா?


READ MORE...

Vaasiyogam | Tamil Selvi | Palanganatham

Vaasiyogam | Radha Devi | Chinthamani

Friday, June 13, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 88

நெருப்பாற்றல் உணர்ந்த வேறெந்த குருவும் இல்லை…உண்மையா?
———————————————————————————————
நெருப்பாற்றலே அனைத்திற்கும் பிரதானம் என்பதை சிவகுரு சிவசித்தன் எனும் தனி மனிதன் மட்டுமே உணர்த்துகிறார்…


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

கிரகங்களின் தாக்கம் பூமியை எதுவும் செய்யாது என்று ,அறிவியலாளர்களும்,அதிமேதாவிகளும் சொல்வதை கேட்டு இருப்போம். அவர்களின்,உணர்தலுக்கு சில தகவல்கள் ;-


READ MORE...

Vaasiyogam | Parimala Devi | Chinthamani

Vaasiyogam | D.Padmashini Speech

Monday, June 9, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 92

சிவகுரு சிவசித்தன் பயிற்றுவிக்கும் வாசி யோகத்தில் நெருப்பாற்றலின் உண்மை உணர்த்தலே முதன்மையானதாகும்..


READ MORE...

பக்தி முத்தினால் இப்படியெல்லாம் பேச சொல்லுமோ?

ஒவ்வொருநாளும்.பொழுது விடிகிறது.தானாக!!!
ஆனால்,காக்கை,கோட்டான்,சேவல்,இவைகளுடன்
கழுதையும் சேர்ந்து கத்திக்கொள்ளுமாம். தன் குரலின் நாசாரம் கேட்டுத்தான் சூரியன் உதிக்கிறது என்று.- ஐந்து அறிவு ஜீவனின் நிலையது.


READ MORE...

Vaasiyogam - Raja Meenakshi - T.V.S Nagar

Vaasiyogam - Vasantha Priya - Chinthamani

Thursday, June 5, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 1

சிவகுரு சிவசித்தனிடம் பயிற்சியில் சேர்ந்து பாதியில் வெளியேறியோருக்கான வரிகளே நேற்றைய பதிவிற்கான காரணம்..


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 2

சிவகுரு சிவசித்தன் சிறு வயதிலேயே தன்னிலை உணர்ந்தவர் …


READ MORE...

Vaasiyogam - V.Pushpavalli - Mani Nagaram

Vaasiyogam - D.Padmashini Speech

Sunday, June 1, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 7

1996-ம் வருடம் சிவகுரு சிவசித்தன் மதுரை சிந்தாமணியில் வாசி யோகா-ஸ்ரீ வில்வம் யோகா மையம் தனை துவக்கினார்..


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 8

சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு நாடி பார்க்கும் சூட்சுமம் பயிற்றுவிக்க வில்லை , தங்களோடு இணைந்து வேறு இடங்களில் மையம் வைத்து பணம் சம்பாதிக்க இடம் தரவில்லை என்பதில் கோபம் கொண்டனர்..


READ MORE...

Vaasiyogam - Shanthi Kannan Speech

Vaasiyogam - Ramachandran Speech

Thursday, May 29, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 13

சிவகுரு சிவசிதனிடம் இன்று சேவைக்கு இருக்கும் யாரையும் அவர் சேவையாளர் என்று கூட அழைப்பதில்லை..காரணம் இன்று சிவகுருவைச் சுற்றி உண்மைகள் நிலையாய் அமர்ந்துவிட்டன..


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 14

சிவகுரு சிவசித்தனின் அருகில் இருந்தால் நமக்கு ஒன்றும் செய்யாது என்று நினைத்தும் சிவகுருவின் சேவையாளர் என்றால் நமக்கு ஒரு மரியாதைத் தரவேண்டும் என்றும் நினைத்து வந்தால் அந்த எண்ணமே உன்னை அழித்துவிடும்..


READ MORE...

Vaasiyogam - G.Shanti Speech

Vaasiyogam - D.Padmashini Speech

Wednesday, May 28, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 19

சிவகுரு சிவசித்தனை தூண்டிவிடும் விதமாக கேள்விகளை,கேட்டு அவர் வில்வத்தில் இல்லாத ஒன்றை உள்ளிளுத்தீர்கள் – உருவ வழிபாடு..



READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 20

சிவகுருவிடம் நற்பெயர் வாங்கலாம் என்று நீயே பொருட்கள் கொண்டு வந்தாய் அன்றும் பூஜை நடந்தது ..



READ MORE...

Vaasiyogam - Sivarajayapathy - North veli street

Vaasiyogam - Suresh Kumar Family

Tuesday, May 27, 2014

வடக்கு வாழ்கிறது///தெற்கு தேய்கிறது.

மதுரை சிந்தாமணி ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோக சிவகுரு சிவசித்தர் அவர்களின் , கூற்றுப்படி வடக்கு வாழ்கிறது .தெற்கு தேய்கிறதுஎன்ன?எப்படி?என்று காண்போம்.அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பதே சிவசித்தரின் கூற்று.இந்த பிரபஞ்சத்தில் சூரியகுடும்பத்தில் பூமி ஒரு சிறிய சிறிய புள்ளி ஆகும்.//உ-ம் //நாம் அன்றாடம் படிக்கும் செய்திதாளை முழுமையாக விரித்து பிடித்து கொள்ளுங்கள்/அதில் எழுத்துக்கள் இல்லாத முழு வெள்ளை காகிதத்தில் பேனா முனையில் வைக்கும் சிறிய புள்ளியே நம் சூரிய குடும்பம்…இதில் ஒரு சிறிய புள்ளி பூமி .இந்த பூமியில் 70 %நீரால் சூழ்ந்துள்ளது.==இதுதான் தெரியுமே!!


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 98

காலம்..
இவ்வாறு சிவகுரு மந்திரங்கள் கூறி முடித்ததும் ,மலமானது மிகவும் எளிமையாய் வெளியேறிவிடும்..அடுத்து சிவகுருவின் கட்டளை காலை நான்கு மணிக்கெல்லாம் தலைக்கு பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும்..


READ MORE...

Vaasiyogam - Senthil Kumar - Sinthamani

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 26, 2014

யாமார்க்கும் குடியள்ளோம் நமனை அஞ்சோம்

யாமார்க்கும் குடியள்ளோம் நமனை அஞ்சோம்.

என்ற தமிழ்கூறும் நல் உலகின் வார்த்தைக்கு உதாரணமாக உழன்று வரும்,ஸ்ரீ வில்வம் வாசியோக மையத்தின் சிவகுருசிவசித்தரும் ,பயிற்சியாளர்களும்,பக்தர்களும் –இறைமறுப்பு கொள்கையாளர்கள் அல்ல.
இறையுணர்வின் சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர முற்படும் உணர்வாளர்களே. இந்நாள் வரையிலும்,முன்னோர்களின் பெருமையை நடைமுறை படுத்தி நிகழ்கால வாழ்வில் சுயவொழுக்கம் பேணி கழிவுகளின் தொல்லையால் உருவாகும் பிணி ஏதும் இன்றி மருந்துகளின் துணை இன்றி நல்வாழ்வு வாழ்ந்து வருவதை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.


READ MORE...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 102

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…
——————————————————————————————
காலம்…..
காலத்தை நிர்ணயிக்கும் காலன்(வாசியானவன்)..
வாசி யோகப் பயிற்சிகளுக்கான காலம்…


READ MORE...

Vaasiyogam - T.Dinesh - Jaihind Puram

Vaasiyogam - R.Murugeshapandi - Tepakkulam

Saturday, May 24, 2014

குருவாரம் - 15/05/2014

இன்று குருவாரம், ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக தியான முத்திரையில், சரியாக மாலை 7 மணி 4 நிமிடம் ஆனவுடன், சிவகுருசிவசித்தரின் உத்தரவுப்படி இறைவணக்கத்துடன் தொடங்கியது. பின்னர், இடதுகாலை மேல் வைத்து சந்திரகலையில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்தோம்.இரண்டுகைகளும்,முழங்கால் மேல்வைத்து, முகவாய்க்கட்டையை கழுத்துக்கு மேல்வைத்து அழுத்தியநிலையில் இருகண்களையும் இறுகமூடியநிலையில் ஞானக்கண் மூலமாக உச்சந்தலையை (துரியம்)பார்த்திடபனித்தார்.


READ MORE...

வடக்கு வாழ்கிறது. – தெற்கு தேய்கிறது.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது
************************
வடக்கு வாழ்கிறது. – தெற்கு தேய்கிறது.
——————————-
.
ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் கூற்றின் படி அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது என்பதை நாம் முன்னரே கண்டோம்.அதன்படி,அண்டத்தில் நடக்கும் வடக்கு வாழ்கிறது !தெற்கு தேய்கிறது என்பதை பற்றியும் கண்டோம்.இன்று அதன் அடுத்த வடிவமான பிண்டத்தில் நடக்கும் “வடக்கு வாழும் / தெற்கு தேயும்” என்பதன் சூட்சுமம் பற்றிக்கான்போம்.


READ MORE...

Vaasiyogam - Lakshmi Priya - Avaniapuram

Vaasiyogam - K.Kannan - Mela Anupanadi

Saturday, May 17, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம்

சிவகுருசிவசித்தரின் தாள் சரணம்.
————————————————————
இன்று குருவாரம், ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக தியான முத்திரையில், சரியாக மாலை 7 மணி 4 நிமிடம் ஆனவுடன், சிவகுருசிவசித்தரின் உத்தரவுப்படி இறைவணக்கத்துடன் தொடங்கியது. பின்னர், இடதுகாலை மேல் வைத்து சந்திரகலையில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்தோம்.இரண்டுகைகளும்,முழங்கால் மேல்வைத்து, முகவாய்க்கட்டையை கழுத்துக்கு மேல்வைத்து அழுத்தியநிலையில் இருகண்களையும் இறுகமூடியநிலையில் ஞானக்கண் மூலமாக உச்சந்தலையை (துரியம்)பார்த்திடபனித்தார்.



READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

முந்தைய காலம் தொட்டு, இன்றைய நாள் வரையில் நம் பாரத பூமியில் ஆன்மீக உணர்வுகள் மதம் கடந்த நிலையிலும், பல்கி பெருகி உலகநாட்டு மக்களுக்கு ஓர் முன் உதாரணமாக இருந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது.இருப்பினும், ஏனோ, ஆங்காங்கே, சிலபல முரண்பாடுகள் ஒருசில சுயநல சக்திகளால் உருவாக்கப்பட்டு, எங்கும் துவேஷம் நிறைந்து ஒருவித பதைபதைப்புடன் இருப்பதை காண முடிகிறது.
இறைவன் என்பவன் ஒருவனே . அவனே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்றால், ஏன் இத்தனை பாகுபாடு? நானே பெரியவன் ,என்னுடையதே வலிமை வாய்ந்தது, என்று கொக்கரிப்பது ஏன்? இதை அப்படி அந்த ஓர் இறை அனுமதிக்கிறது. அனைவரது கூற்றும் ஓர் இறைவன் என்ற கூற்றை மீண்டும் நினைவில் கொள்ளுக.



READ MORE...

Tuesday, May 13, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 108

காலம்….
நேற்றையப் பதிவில் வெங்காயம் குறித்துப் பார்த்தோம்..இதே போல வாசி யோகப் பயிற்சியாளர்கள் அனைவரும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்,ஒழுக்க நெறிகள் ,உணவு முறைகள்,பயிற்சிகள்,சுவாசம்,உறக்கம்……



READ MORE...

வினா? செந்தில்குமார்-உசிலை; அட்சயதிருதியை என்றால் என்ன?

விளக்கம்.சித்திரைமாதம் மேச ராசியில் சூரியன் உச்சம் .
( அம்மாவாசை தினம் )-சந்திரனும் உடன் இருப்பர்,அதில் இருந்து,3ம் நாள், திரிதியை திதி, சந்திரன், வளர்பிறையில்,சுக்கிரன் வீட்டில் உச்சத்துடன் இருப்பார்,ஆத்ம காரகன் சூரியனும் ,மனோகாரகன் சந்திரனும் ,உச்சநிலையில் பூரண பலத்துடன் இருப்பர்.


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 12, 2014

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 109

காலம் நிர்ணயிக்கும் சிவசித்தன் வாசியே..
தனி மனித செயல்பாடுகள் தொலைந்து விட்டதாகத் தோன்றும் இக்காலத்திலும்,ஒவ்வொரு தனி மனிதனையும் வாசியால் கழிவகற்றி,மெருகேற்றி சிந்திக்க செயல்பட,பகுத்தறிய,உண்மை கூற வைக்க சிவசித்தனின் அவதார நோக்கம் தன் கையில் கொண்டுள்ள உண்மை.............



READ MORE...

திரு.R.பரணி, காந்தி பார்க், கோவை - அனுபவம்

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வருகிறார்.இவர் ,ஏற்கனவே,கோவை பகுதியில் வேறு ஒரு வகை பயிற்சியில் “தீட்சை “பெற்று ,எந்த தீர்வும் கிட்டாமல்,உடல் நிலை பாதிக்கப்பட்டு ,இவரின் மருத்துவ ஆலோசகரின் இணையதள தேடல் மூலமாக ! மையத்தின் முகவரியை இவருக்கு வழங்கி அனுப்பியுள்ளார்.



READ MORE...

Vaasiyogam - Meera - Theni District

Vaasiyogam - Gopal - Villapuram

Sunday, May 11, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 96 - 100

96. உணர்வால் அணுவின் செயல்பாட்டை அறியலாம் குருவின் வாசியால் நல்லொழுக்கம் அறிவாய்.
97. வாசியால் அணுவின் அழிவை தடுபாய் ஒழுக்கமற்ற அணு உன்னை வருந்தி விடும். குருவின் வாசியால் நலம் பெறும் .



READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 91 - 95

91. தேங்கும் மலத்தை உணர்த்தும் உன் உடம்பின் அணுவை மனிதனே வாசியால் அறிந்துக்கொள்.
92. உடம்பில் கழிவுகள் இருக்கும் வரை குருவை உணர முடியாது .குருவை அறியும் வழி வாசியே.



READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 5, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 65 - 70

66. தீட்சையை தமிழில்
தீட்சை – தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்.

தீ உள்ள கையில் – கண்ணில் உணர்வு கொடுப்பதுதான் தீக்கை!

சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!

தொடாமல் தொடுவது!
உணர்வால் உணர வைப்பது!
கண்மணியில் உணர்வை கொடுப்பது!
தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!

தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை ஒளியை அகத்திலேயே லயிதிருப்பவனே இதை வாசியோகதால் தான் அறிந்து உணரமுடியும். காரணம் அறிவு என்பது யார்க்கும் செயல்படுவதில்லை. உள் உறுப்புகளின் இயக்கத்தை செயல்படுத்தினாலே செயல்படும்.அது வாசியால் தான் சாத்தியமாகும் என்பது உண்மை.———சிவசித்தன்


READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 61 - 65

61. பூஜைகள் தேவை இல்லை உண்மை இருந்தால் போதும். உன்னுள் உண்மை நிலையை என்னால் உணர்த்த முடியும்….சிவசித்தன்
62. வணக்கம் உடலுக்கு தேவையான உணவு கிடைத்தால் நலம்,உயிர் நலம் பெற வாசியோகமே தேவை.
உடலுக்கு உணவு, உயிர்க்கு வாசி இவையே இறைவனை உணர்வதற்கு நிலையான ஒரே வழி.இன்றைய மஹா வேதத்தின் உண்மை .
பிரம்ம தோன்றலின் இயற்கை பொழுதில் இனிய காலை அன்பு வணக்கங்கள்……………..சிவசித்தர்


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 35 - 40

36. இனிவரும் எம் காலம் உனக்குள் உன் அணுவால் உனக்குள் யாம் உணர்த்துவோம்……………

i உண்மையை உணர்த்த காலம் தேவையில்லை
ii உணர்த்தும் காலம் எல்லாம் ஒன்றே வாசியும் ஒன்றே
iii ”உண்மையில்லை உன்னுள் மலம்சலம் உணர்த்தும் அதையே
iv ”வாசிஒளி தானேஉணர்த்தும் வாசியின் பொருளை உன் அகத்தே
v வாசியே உணர்த்தும் “நான் என்ற சொல்லின் அகந்தை” உணமையாய்
vi உண்மையை அறியாத மனமே வாசியை அறி
vii உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான்
Viii உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை
ix வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை
x உடம்பே உண்மை,வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி
xi வாசியோகமே வாழ்வின் வாழ்வாதாரம்
xii வளமாக வாழ வாசியே
xiii உண்மையும் உணர்வும் வாசியால்தான்
xiv உனக்குள் தானே உணர்வாகும் ஒளியே ஈசன்
xv உன்னை அறிந்து உயிர் வந்து வாசி அறி மனமே


READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 30 - 35

31. உடம்பெல்லாம் சளி
வாசியால் சளி நீக்க
பாசம் இல்லை என்பாய்
உன்னுள் உண்மையை உணர்வாய்
வாசியை ஏற்று,
உண்மைதான் அகமே ஈசன் இருக்குமிடம்
யாம் பாசம் அற்று நீக்கமற நிறைந்தவன் ……..உணர்வை
உணர்த்தி உன்னுள் உணர்வாய் ……….வாழ்வேன் ,,,,,,…சிவசித்தன்


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Saturday, April 26, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 6 முதல் 10 வரை

6. காட்டில் இல்லை இறைவன், மலையில் இல்லை இறைவன், உன் அகமே, என்றால் கேட்காமல் செல்வது எதற்கு தெரியுமா இது வரை எவனும் அகத்தில் இருப்பதை உணர்த்தவில்லை, உண்மை. வேண்டுமானால் அவ்விடம் செல்வோர்களுக்கு
உண்மை தெரியும். உண்மையை உணர், உன் அகத்திலே இறைவன் இருப்பதாய் நீயே உணர்வாய்.
——–சிவசித்தன்


READ MORE...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

1. அனுபவமே அறிவு என்பதை நீ உன்னை உணர்ந்தால் உண்மை புரியும்.
——–சிவசித்தன்

2. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம்- ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது ) ) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது.
——–சிவசித்தன்


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Wednesday, April 23, 2014

K.K.பரமேஸ்வரி - வாசியோக அனுபவம்

சிவகுருவே சரணம்! சிவகுருவே துணை!

நான் கடந்த 15 வருடங்களாக என்னுடைய உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு வந்தேன். அதனால் என் உடல் நலத்திற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் என்னுடைய உடலுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. பணத்தை இழந்ததுதான் மிச்சம். எனக்கு என்னுடைய உறவினர் ஒருவர் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையம் பற்றி தகவல் கூறினார்கள்.


READ MORE...


G.சீதாலக்ஷ்மி - வாசியோக அனுபவம்

பெயர் : G. சீதாலட்சுமி - மதுரை


வில்வம் எண்: 1302117


வயது : 24


சிவகுரு அவர்களுக்கு வணக்கம்!


நான் மதுரை, வில்லாபுரம், மீனாட்சிநகரில் இருந்து 12.02.2013 முதல் வாசியோகப் பயிற்சிக்கு வருகிறேன். பயிற்சிக்கு வருவதற்கு முன்பு, அதிகமான உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகள் இருந்தன. காலையில் எழுந்திருக்கவே முடியாது. எப்பவுமே லேட்டாகத்தான் எழுந்திரிப்பேன். 08.30 மணிக்கு எழுந்து 09.00 மணிக்கு வேலைக்கு கிளம்பி இருக்கிறேன். சாப்பாடு சரியான நேரத்திற்கு சாப்பிடத் தேவையில்லை.


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்


மதுரை சிந்தாமணி வாசியோகம்


Tuesday, April 22, 2014

கோ.நீலாவதி - வாசியோக அனுபவம்

பெயர் : திருமதி. கோ. நீலாவதி,


வில்வம் எண்: 13 02 104


சிவகுருவிற்கு வணக்கம்!


கடந்த ஆறு வருடமாக கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து மிகவும் அவதிப்பட்டேன். மேலும் தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் இருந்தது. ஆறு வருடமாக விடிவதுகூடத் தெரியாது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் உடம்பு முழுவதும் மூட்டு வலியால் அவதிப்படுவேன்.


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்


மதுரை சிந்தாமணி வாசியோகம்


Friday, April 18, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம் - உறுதிமொழி

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோகப் பயிற்சிகள் செய்து,விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து.(மருத்துவ முறைகளை தவிர்த்துவிட்டு) உணவு முறைகளை சரியான நேரத்தில்,சரியான அளவுகளில் கடைபிடித்து,ஒழுக்கத்துடன் ஓராண்டு காலப் பயிற்ச்சிகளை நல்ல முறையில் நிறைவு செய்து உள்ளேன்.



READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்


Thursday, April 17, 2014

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 6

1. எல்லா வயதினரும் வாசி யோகம் பழக முடியுமா?

குருவின் நேரடிப்பார்வையில் அனைவரும் வாசியோகம் பழகலாம்.

2...


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் -5

1. பிரபஞ்ச சக்தியை உணர முடியுமா?

வாசி,சுழுமுனை,குண்டலினி,ஆதாரங்கள் போன்றவை சிவசித்தர் தவிர எவரும் உணர்வுகள் மூலம் உணர்த்தியதில்லை….அவரை பின்தொடர்ந்தால் கண்டிப்பாக பிரபஞ்ச சக்தி தனை உணர முடியும்...


READ MORE...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்

மதுரை சிந்தாமணி வாசியோகம்


மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம் 4

அன்றைய உணவு முறையும் இன்றைய உணவு முறையும்

               
                     அன்றைய நம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி காலத்து உணவு முறையை இன்று நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் கண்டிப்பாய் சுரக்கும். எல்லோருடைய மனத்திலும் கட்டாயம் அன்றைய வாழ்க்கை முறை குறித்து ஏக்கம் நெஞ்சினில் இருக்கும்...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம் 3

சிவகுரு அவர்களுக்கு வணக்கம்,

என் உடல் இருந்த நிலையில், நான் தங்களிடம் வாசியோகப் பயிற்சி கற்க வந்து இன்று (கிட்டதட்ட 2 வருடகாலம்) என் நிலை தலைகீழாக மாறியுள்ளது. நம்பமுடியாது ஆனால் உண்மை. தங்களை குருவாக அடைந்தது என் பாக்கியம். நான் எடுத்த மறுஜென்மத்திற்கான பயனை தற்போதே பெற்றுவிட்டேன்...

மதுரை சிந்தாமணி வாசியோகம்