1) மேற்கண்ட இயற்கை நியதிகளுக்கு புறம்பாக உனக்கு நடைபெறுகிறது என்றாலே,அதற்குக் காரணம் நீதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
2) மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை சரியான இடைவெளி இன்றி, 28 நாட்களுக்கு முன்னரோஅல்லது நாட்கள் தள்ளி 28 நாட்களுக்கு பின்னரோ வருகிறது என்றாலே அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment