Sunday, August 10, 2014

வாசியோகப் பயிற்சி வழங்கும் அனுபவங்கள்…

ஓம் சிவகுருவே சரணம்

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

மலர்களில் தாமரையும், இலைகளில் வில்வமும், புல்லிலே அருகும் தனித்தன்மை பெற்றிருப்பது போல பல்வகை யோகங்களுள் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் தனித்தன்மை வாய்ந்தது, உயர்ந்தது, உன்னதமானது, விளக்குவதற்கு அரிதெனினும் விளங்கிக் கொள்ள எளிது உண்மையை உணர்த்தும் உன்னதப் பயிற்சி. வாசியோகப் பயிற்சியினால் பெறுவது மாற்றம் எனினும், அஃது உள்ளிருந்து புறப்பட்டு வெளிப்படையாக நிகழ்கின்றது. (அதாவது பலரையும் பார்த்து அவர்கள் போலச் செய்யும் பாவனையாலோ அல்லது வெளியில் இருந்து திணிக்கப்படும் மாற்றமாகவோ இருப்பதில்லை)




READ MORE...

No comments:

Post a Comment