வாழ்க்கையில் இனிமேல் நடக்கவே நடக்காது என்ற ஒரு விசயம் திடீரென்று நடந்தால் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும். அதிசயத்தின் உச்சகட்டமாக, ஆச்சரியமாக, ஆனந்தமாக இருக்கும். இதை அனுபவித்து எங்கள் சிவகுரு சிவசித்தரை உணர்ந்து இதை எழுதுகிறேன். இதை எழுதுவதற்கு சற்றும் தயக்கமோ வெட்கமோ படவில்லை. என்னைப் போன்று உடல் பிணியால் அவதிப்படும் பெண்கள் ஆரோக்கியமாக வாழவே என்ணுகிறேன். நான் உடல் ரீதியாக பல பிரச்சனைகளில் அவதிப்பட்டேன். அதில் தீராத ஒரு பிரச்சனையாக முதுகுதண்டில் பிரச்சனை இருத்தது.
READ MORE...
No comments:
Post a Comment