Tuesday, August 12, 2014

நம்மை உயர்நிலைகளுக்கு அழைத்து செல்வதற்கு சிவகுரு கண்டிப்பு மிகவும் அவசியமான ஒன்று தான்.

சிவகுருவே துணை

சிவகுருவை பற்றி:

குரு என்றால் ஆசிரியர் என்று நினைத்திருந்தேன். ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுக்கொடுப்பவர். ஆனால் நான் உண்மையான குருவை மதுரை சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வமையத்தில் குருவாய் விளங்கும் சிவகுரு சிவசித்தரை கண்டேன். 2012ம் ஆண்டு நான் வாசியோகப் பயிற்சி பெற ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சேர்ந்தேன். என் நாடியை பிடித்து பார்த்து எனக்கு இருக்கும் குறைகளை நான் சொல்வதற்கு முன் சிவகுரு சொன்னதை கண்டு ஆச்சரியபட்டேன். ஆனாலும், நான் சரியாக புரிந்து கொள்ளாமல் மிகவும் கவனமில்லாமல் நடந்துகொண்டேன்.


READ MORE...

No comments:

Post a Comment