READ MORE...
Thursday, May 29, 2014
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 13
சிவகுரு சிவசிதனிடம் இன்று சேவைக்கு இருக்கும் யாரையும் அவர் சேவையாளர் என்று கூட அழைப்பதில்லை..காரணம் இன்று சிவகுருவைச் சுற்றி உண்மைகள் நிலையாய் அமர்ந்துவிட்டன..
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 14
சிவகுரு சிவசித்தனின் அருகில் இருந்தால் நமக்கு ஒன்றும் செய்யாது என்று நினைத்தும் சிவகுருவின் சேவையாளர் என்றால் நமக்கு ஒரு மரியாதைத் தரவேண்டும் என்றும் நினைத்து வந்தால் அந்த எண்ணமே உன்னை அழித்துவிடும்..
READ MORE...
Wednesday, May 28, 2014
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 19
சிவகுரு சிவசித்தனை தூண்டிவிடும் விதமாக கேள்விகளை,கேட்டு அவர் வில்வத்தில் இல்லாத ஒன்றை உள்ளிளுத்தீர்கள் – உருவ வழிபாடு..
READ MORE...
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 20
சிவகுருவிடம் நற்பெயர் வாங்கலாம் என்று நீயே பொருட்கள் கொண்டு வந்தாய் அன்றும் பூஜை நடந்தது ..
READ MORE...
Tuesday, May 27, 2014
வடக்கு வாழ்கிறது///தெற்கு தேய்கிறது.
மதுரை சிந்தாமணி ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோக சிவகுரு சிவசித்தர் அவர்களின் , கூற்றுப்படி வடக்கு வாழ்கிறது .தெற்கு தேய்கிறதுஎன்ன?எப்படி?என்று காண்போம்.அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பதே சிவசித்தரின் கூற்று.இந்த பிரபஞ்சத்தில் சூரியகுடும்பத்தில் பூமி ஒரு சிறிய சிறிய புள்ளி ஆகும்.//உ-ம் //நாம் அன்றாடம் படிக்கும் செய்திதாளை முழுமையாக விரித்து பிடித்து கொள்ளுங்கள்/அதில் எழுத்துக்கள் இல்லாத முழு வெள்ளை காகிதத்தில் பேனா முனையில் வைக்கும் சிறிய புள்ளியே நம் சூரிய குடும்பம்…இதில் ஒரு சிறிய புள்ளி பூமி .இந்த பூமியில் 70 %நீரால் சூழ்ந்துள்ளது.==இதுதான் தெரியுமே!!
READ MORE...
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 98
காலம்..
இவ்வாறு சிவகுரு மந்திரங்கள் கூறி முடித்ததும் ,மலமானது மிகவும் எளிமையாய் வெளியேறிவிடும்..அடுத்து சிவகுருவின் கட்டளை காலை நான்கு மணிக்கெல்லாம் தலைக்கு பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும்..

Monday, May 26, 2014
யாமார்க்கும் குடியள்ளோம் நமனை அஞ்சோம்
யாமார்க்கும் குடியள்ளோம் நமனை அஞ்சோம்.
என்ற தமிழ்கூறும் நல் உலகின் வார்த்தைக்கு உதாரணமாக உழன்று வரும்,ஸ்ரீ வில்வம் வாசியோக மையத்தின் சிவகுருசிவசித்தரும் ,பயிற்சியாளர்களும்,பக்தர்களும் –இறைமறுப்பு கொள்கையாளர்கள் அல்ல.
இறையுணர்வின் சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர முற்படும் உணர்வாளர்களே. இந்நாள் வரையிலும்,முன்னோர்களின் பெருமையை நடைமுறை படுத்தி நிகழ்கால வாழ்வில் சுயவொழுக்கம் பேணி கழிவுகளின் தொல்லையால் உருவாகும் பிணி ஏதும் இன்றி மருந்துகளின் துணை இன்றி நல்வாழ்வு வாழ்ந்து வருவதை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 102
சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…
——————————————————————————————
காலம்…..
காலத்தை நிர்ணயிக்கும் காலன்(வாசியானவன்)..
வாசி யோகப் பயிற்சிகளுக்கான காலம்…

Saturday, May 24, 2014
குருவாரம் - 15/05/2014
இன்று குருவாரம், ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக தியான முத்திரையில், சரியாக மாலை 7 மணி 4 நிமிடம் ஆனவுடன், சிவகுருசிவசித்தரின் உத்தரவுப்படி இறைவணக்கத்துடன் தொடங்கியது. பின்னர், இடதுகாலை மேல் வைத்து சந்திரகலையில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்தோம்.இரண்டுகைகளும்,முழங்கால் மேல்வைத்து, முகவாய்க்கட்டையை கழுத்துக்கு மேல்வைத்து அழுத்தியநிலையில் இருகண்களையும் இறுகமூடியநிலையில் ஞானக்கண் மூலமாக உச்சந்தலையை (துரியம்)பார்த்திடபனித்தார்.
READ MORE...
வடக்கு வாழ்கிறது. – தெற்கு தேய்கிறது.
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது
************************
வடக்கு வாழ்கிறது. – தெற்கு தேய்கிறது.
——————————-
.
ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் கூற்றின் படி அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது என்பதை நாம் முன்னரே கண்டோம்.அதன்படி,அண்டத்தில் நடக்கும் வடக்கு வாழ்கிறது !தெற்கு தேய்கிறது என்பதை பற்றியும் கண்டோம்.இன்று அதன் அடுத்த வடிவமான பிண்டத்தில் நடக்கும் “வடக்கு வாழும் / தெற்கு தேயும்” என்பதன் சூட்சுமம் பற்றிக்கான்போம்.

Saturday, May 17, 2014
மதுரை சிந்தாமணி வாசியோகம்
சிவகுருசிவசித்தரின் தாள் சரணம்.
————————————————————
இன்று குருவாரம், ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக தியான முத்திரையில், சரியாக மாலை 7 மணி 4 நிமிடம் ஆனவுடன், சிவகுருசிவசித்தரின் உத்தரவுப்படி இறைவணக்கத்துடன் தொடங்கியது. பின்னர், இடதுகாலை மேல் வைத்து சந்திரகலையில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்தோம்.இரண்டுகைகளும்,முழங்கால் மேல்வைத்து, முகவாய்க்கட்டையை கழுத்துக்கு மேல்வைத்து அழுத்தியநிலையில் இருகண்களையும் இறுகமூடியநிலையில் ஞானக்கண் மூலமாக உச்சந்தலையை (துரியம்)பார்த்திடபனித்தார்.
————————————————————
இன்று குருவாரம், ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக தியான முத்திரையில், சரியாக மாலை 7 மணி 4 நிமிடம் ஆனவுடன், சிவகுருசிவசித்தரின் உத்தரவுப்படி இறைவணக்கத்துடன் தொடங்கியது. பின்னர், இடதுகாலை மேல் வைத்து சந்திரகலையில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்தோம்.இரண்டுகைகளும்,முழங்கால் மேல்வைத்து, முகவாய்க்கட்டையை கழுத்துக்கு மேல்வைத்து அழுத்தியநிலையில் இருகண்களையும் இறுகமூடியநிலையில் ஞானக்கண் மூலமாக உச்சந்தலையை (துரியம்)பார்த்திடபனித்தார்.
READ MORE...
மதுரை சிந்தாமணி வாசியோகம்
முந்தைய காலம் தொட்டு, இன்றைய நாள் வரையில் நம் பாரத பூமியில் ஆன்மீக உணர்வுகள் மதம் கடந்த நிலையிலும், பல்கி பெருகி உலகநாட்டு மக்களுக்கு ஓர் முன் உதாரணமாக இருந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது.இருப்பினும், ஏனோ, ஆங்காங்கே, சிலபல முரண்பாடுகள் ஒருசில சுயநல சக்திகளால் உருவாக்கப்பட்டு, எங்கும் துவேஷம் நிறைந்து ஒருவித பதைபதைப்புடன் இருப்பதை காண முடிகிறது.
இறைவன் என்பவன் ஒருவனே . அவனே எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்றால், ஏன் இத்தனை பாகுபாடு? நானே பெரியவன் ,என்னுடையதே வலிமை வாய்ந்தது, என்று கொக்கரிப்பது ஏன்? இதை அப்படி அந்த ஓர் இறை அனுமதிக்கிறது. அனைவரது கூற்றும் ஓர் இறைவன் என்ற கூற்றை மீண்டும் நினைவில் கொள்ளுக.

Friday, May 16, 2014
Tuesday, May 13, 2014
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 108
காலம்….
நேற்றையப் பதிவில் வெங்காயம் குறித்துப் பார்த்தோம்..இதே போல வாசி யோகப் பயிற்சியாளர்கள் அனைவரும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்,ஒழுக்க நெறிகள் ,உணவு முறைகள்,பயிற்சிகள்,சுவாசம்,உறக்கம்……

வினா? செந்தில்குமார்-உசிலை; அட்சயதிருதியை என்றால் என்ன?
விளக்கம்.சித்திரைமாதம் மேச ராசியில் சூரியன் உச்சம் .
( அம்மாவாசை தினம் )-சந்திரனும் உடன் இருப்பர்,அதில் இருந்து,3ம் நாள், திரிதியை திதி, சந்திரன், வளர்பிறையில்,சுக்கிரன் வீட்டில் உச்சத்துடன் இருப்பார்,ஆத்ம காரகன் சூரியனும் ,மனோகாரகன் சந்திரனும் ,உச்சநிலையில் பூரண பலத்துடன் இருப்பர்.

Monday, May 12, 2014
சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 109
காலம் நிர்ணயிக்கும் சிவசித்தன் வாசியே..
தனி மனித செயல்பாடுகள் தொலைந்து விட்டதாகத் தோன்றும் இக்காலத்திலும்,ஒவ்வொரு தனி மனிதனையும் வாசியால் கழிவகற்றி,மெருகேற்றி சிந்திக்க செயல்பட,பகுத்தறிய,உண்மை கூற வைக்க சிவசித்தனின் அவதார நோக்கம் தன் கையில் கொண்டுள்ள உண்மை.............

திரு.R.பரணி, காந்தி பார்க், கோவை - அனுபவம்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் வருகிறார்.இவர் ,ஏற்கனவே,கோவை பகுதியில் வேறு ஒரு வகை பயிற்சியில் “தீட்சை “பெற்று ,எந்த தீர்வும் கிட்டாமல்,உடல் நிலை பாதிக்கப்பட்டு ,இவரின் மருத்துவ ஆலோசகரின் இணையதள தேடல் மூலமாக ! மையத்தின் முகவரியை இவருக்கு வழங்கி அனுப்பியுள்ளார்.
READ MORE...
Sunday, May 11, 2014
சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 96 - 100
96. உணர்வால் அணுவின் செயல்பாட்டை அறியலாம் குருவின் வாசியால் நல்லொழுக்கம் அறிவாய்.
97. வாசியால் அணுவின் அழிவை தடுபாய் ஒழுக்கமற்ற அணு உன்னை வருந்தி விடும். குருவின் வாசியால் நலம் பெறும் .
97. வாசியால் அணுவின் அழிவை தடுபாய் ஒழுக்கமற்ற அணு உன்னை வருந்தி விடும். குருவின் வாசியால் நலம் பெறும் .
READ MORE...
சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 91 - 95
91. தேங்கும் மலத்தை உணர்த்தும் உன் உடம்பின் அணுவை மனிதனே வாசியால் அறிந்துக்கொள்.
92. உடம்பில் கழிவுகள் இருக்கும் வரை குருவை உணர முடியாது .குருவை அறியும் வழி வாசியே.
92. உடம்பில் கழிவுகள் இருக்கும் வரை குருவை உணர முடியாது .குருவை அறியும் வழி வாசியே.
READ MORE...
Monday, May 5, 2014
சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 65 - 70
66. தீட்சையை தமிழில்
தீட்சை – தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்.
தீ உள்ள கையில் – கண்ணில் உணர்வு கொடுப்பதுதான் தீக்கை!
சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!
தொடாமல் தொடுவது!
உணர்வால் உணர வைப்பது!
கண்மணியில் உணர்வை கொடுப்பது!
தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!
தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை ஒளியை அகத்திலேயே லயிதிருப்பவனே இதை வாசியோகதால் தான் அறிந்து உணரமுடியும். காரணம் அறிவு என்பது யார்க்கும் செயல்படுவதில்லை. உள் உறுப்புகளின் இயக்கத்தை செயல்படுத்தினாலே செயல்படும்.அது வாசியால் தான் சாத்தியமாகும் என்பது உண்மை.———சிவசித்தன்

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 61 - 65
61. பூஜைகள் தேவை இல்லை உண்மை இருந்தால் போதும். உன்னுள் உண்மை நிலையை என்னால் உணர்த்த முடியும்….சிவசித்தன்
62. வணக்கம் உடலுக்கு தேவையான உணவு கிடைத்தால் நலம்,உயிர் நலம் பெற வாசியோகமே தேவை.
உடலுக்கு உணவு, உயிர்க்கு வாசி இவையே இறைவனை உணர்வதற்கு நிலையான ஒரே வழி.இன்றைய மஹா வேதத்தின் உண்மை .
பிரம்ம தோன்றலின் இயற்கை பொழுதில் இனிய காலை அன்பு வணக்கங்கள்……………..சிவசித்தர்

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 35 - 40
36. இனிவரும் எம் காலம் உனக்குள் உன் அணுவால் உனக்குள் யாம் உணர்த்துவோம்……………
i உண்மையை உணர்த்த காலம் தேவையில்லை
ii உணர்த்தும் காலம் எல்லாம் ஒன்றே வாசியும் ஒன்றே
iii ”உண்மையில்லை உன்னுள் மலம்சலம் உணர்த்தும் அதையே
iv ”வாசிஒளி தானேஉணர்த்தும் வாசியின் பொருளை உன் அகத்தே
v வாசியே உணர்த்தும் “நான் என்ற சொல்லின் அகந்தை” உணமையாய்
vi உண்மையை அறியாத மனமே வாசியை அறி
vii உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான்
Viii உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை
ix வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை
x உடம்பே உண்மை,வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி
xi வாசியோகமே வாழ்வின் வாழ்வாதாரம்
xii வளமாக வாழ வாசியே
xiii உண்மையும் உணர்வும் வாசியால்தான்
xiv உனக்குள் தானே உணர்வாகும் ஒளியே ஈசன்
xv உன்னை அறிந்து உயிர் வந்து வாசி அறி மனமே

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 30 - 35
31. உடம்பெல்லாம் சளி
வாசியால் சளி நீக்க
பாசம் இல்லை என்பாய்
உன்னுள் உண்மையை உணர்வாய்
வாசியை ஏற்று,
உண்மைதான் அகமே ஈசன் இருக்குமிடம்
யாம் பாசம் அற்று நீக்கமற நிறைந்தவன் ……..உணர்வை
உணர்த்தி உன்னுள் உணர்வாய் ……….வாழ்வேன் ,,,,,,…சிவசித்தன்

Subscribe to:
Posts (Atom)