இன்று குருவாரம், ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக தியான முத்திரையில், சரியாக மாலை 7 மணி 4 நிமிடம் ஆனவுடன், சிவகுருசிவசித்தரின் உத்தரவுப்படி இறைவணக்கத்துடன் தொடங்கியது. பின்னர், இடதுகாலை மேல் வைத்து சந்திரகலையில், அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்தோம்.இரண்டுகைகளும்,முழங்கால் மேல்வைத்து, முகவாய்க்கட்டையை கழுத்துக்கு மேல்வைத்து அழுத்தியநிலையில் இருகண்களையும் இறுகமூடியநிலையில் ஞானக்கண் மூலமாக உச்சந்தலையை (துரியம்)பார்த்திடபனித்தார்.
READ MORE...
No comments:
Post a Comment