Wednesday, April 23, 2014

K.K.பரமேஸ்வரி - வாசியோக அனுபவம்

சிவகுருவே சரணம்! சிவகுருவே துணை!

நான் கடந்த 15 வருடங்களாக என்னுடைய உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு வந்தேன். அதனால் என் உடல் நலத்திற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் என்னுடைய உடலுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. பணத்தை இழந்ததுதான் மிச்சம். எனக்கு என்னுடைய உறவினர் ஒருவர் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையம் பற்றி தகவல் கூறினார்கள்.


READ MORE...


No comments:

Post a Comment