வில்வம் எண்: 1302117
வயது : 24
சிவகுரு அவர்களுக்கு வணக்கம்!
நான் மதுரை, வில்லாபுரம், மீனாட்சிநகரில் இருந்து 12.02.2013 முதல் வாசியோகப் பயிற்சிக்கு வருகிறேன். பயிற்சிக்கு வருவதற்கு முன்பு, அதிகமான உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகள் இருந்தன. காலையில் எழுந்திருக்கவே முடியாது. எப்பவுமே லேட்டாகத்தான் எழுந்திரிப்பேன். 08.30 மணிக்கு எழுந்து 09.00 மணிக்கு வேலைக்கு கிளம்பி இருக்கிறேன். சாப்பாடு சரியான நேரத்திற்கு சாப்பிடத் தேவையில்லை.
READ MORE...
No comments:
Post a Comment