சிவகுரு அவர்களுக்கு வணக்கம்,
என் உடல் இருந்த நிலையில், நான் தங்களிடம் வாசியோகப் பயிற்சி கற்க வந்து இன்று (கிட்டதட்ட 2 வருடகாலம்) என் நிலை தலைகீழாக மாறியுள்ளது. நம்பமுடியாது ஆனால் உண்மை. தங்களை குருவாக அடைந்தது என் பாக்கியம். நான் எடுத்த மறுஜென்மத்திற்கான பயனை தற்போதே பெற்றுவிட்டேன்...
No comments:
Post a Comment