Saturday, April 26, 2014

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 6 முதல் 10 வரை

6. காட்டில் இல்லை இறைவன், மலையில் இல்லை இறைவன், உன் அகமே, என்றால் கேட்காமல் செல்வது எதற்கு தெரியுமா இது வரை எவனும் அகத்தில் இருப்பதை உணர்த்தவில்லை, உண்மை. வேண்டுமானால் அவ்விடம் செல்வோர்களுக்கு
உண்மை தெரியும். உண்மையை உணர், உன் அகத்திலே இறைவன் இருப்பதாய் நீயே உணர்வாய்.
——–சிவசித்தன்


READ MORE...

No comments:

Post a Comment