வில்வம் எண்: 13 02 104
சிவகுருவிற்கு வணக்கம்!
கடந்த ஆறு வருடமாக கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து மிகவும் அவதிப்பட்டேன். மேலும் தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் இருந்தது. ஆறு வருடமாக விடிவதுகூடத் தெரியாது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் உடம்பு முழுவதும் மூட்டு வலியால் அவதிப்படுவேன்.
READ MORE...
No comments:
Post a Comment