ஆம்,அனுதினமும் நாம் உள்ளிழுத்து விடும் சுவாசநிலையே சிவநாராயண தத்துவம் ஆகும். சுவாசம் வலது பக்கம் சூரியகலை வெப்ப ஆற்றல் சிவதத்துவம்// இடதுபக்கம் சந்திரகலை குளிர் ஆற்றல் விஷ்ணு தத்துவம்//- .இவை இரண்டும் மாறி மாறி ஒன்றிணைந்து செயல் படும்போது நமது உடல் எனும் ஜீவன் உயிர்ப்புடன் இயங்குகிறது.வெப்ப ஆற்றல் எனும் சிவம் தன் வேலையை நிறுத்திய உடன் சவம் ஆகிவிடுகிறோம்.,- – -
குளிர் தன்மை அதிகமானால்”” ஜன்னி “”நிலையில் விறைத்து போகிறோம். ,
READ MORE...
No comments:
Post a Comment