எத்தனையோ யோகா சென்டர் இருக்கிறது. ஆசிரியர் இல்லாமல் நடக்கிறது அல்லது விதிமுறைகள்(கட்டுப்பாடு) இல்லாமல் இருக்கிறது. சிலர் நாங்கள் இல்லத்தில் இருந்தே பயிற்சி செய்கிறோம், என்கிறார்கள். இதில் எதுவுமே முழுப்பயன் தராது. சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுருவால் பயிற்சி கொடுக்கப்பட்டு சேவையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக பயிற்சி செய்கிறோம். விதிமுறைகளின் படி நடப்பதால் நமக்கு முழுப்பயன் கிடைக்கிறது. உடல் தூய்மையடைந்து, நம்மை நலமடைய செய்கிறது வாசியோகம்.
READ MORE...
No comments:
Post a Comment