என் பெயர் A.சித்ரா.
என் வயது 43,
என் வாசியோக வில்வம் எண் : 13 09 123.
***********************************************
நான் இங்கு வாசியோகப் பயிற்சிக்கு வந்து 6 மாதங்களாகின்றன.
நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 26 வயதில் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை பண்ணியாச்சு.
நான் பூப்பெய்தியபோது 5 நாட்கள் தான் மாதவிடாய் பருவம் இருக்கும். முதலிலிருந்தே தொடர்நிலை இல்லை. திருமணம் ஆன பின்பு எனக்கு 3 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது. அதனால் அதற்கு மருத்துவம் பார்த்தேன். சினைப்பையில் நீர்கட்டிகள் இருக்கிறது என்று சொன்னார்கள்.
READ MORE...
No comments:
Post a Comment